Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், பிப்ரவரி 04, 2010

சருமத்தை அழகுபடுத்த!


சொர சொரப்பான சருமத்திற்கு:
முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து விழுதாக்கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தைக் கழுவவும்.


எண்ணெய்ப்
பசை சருமத்திற்கு:

முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன், அதில் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து விழுதாக்கி, அதனை முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவவும்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு:

சோள மாவுடன் பால் கலந்து அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும்.கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.எல்லாவித சருமத்திற்கும்: வெள்ளரி பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்