Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், பிப்ரவரி 15, 2010

இதயத்தை திருடாதே பாடல்வரி

படம்:இதயத்தை திருடாதே

இசை:இளையராஜா


பாடியவர்கள்:மனோ,சித்ரா


ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா....
என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இறைவன் வழியில் தேடுமோ
நீயோர் ஓரம் நானோர் ஓரம்
காணல் நீராய் தாகம் தீராது

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

ஆண்:
தேடும் கண்களே தேங்கும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி....

பெண்:
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ
பெண்மை தாங்குமோ

ஆண்:
ராஜமங்கை கண்களே
என்றும் என்னை மொய்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ

பெண்:
எதனாலும் ஒரு நாளும் மரயாது ப்ரேமயும்

ஆண்:
எரித்தாலும் மறித்தாலும் விழகாத பாசமோ

பெண்:
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாதமோ
காதல் என்ன காற்றிலே துளைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஒ நீ வா வா

ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

பெண்:
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசன் லீலைகள்
பருவம் மோகம் தந்தது பாவம் அல்லவே

ஆண்:
ஷாஜகானின் காதலி தாஜ்மாஹல்
பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது

பெண்:
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமயே

ஆண்:
அடி நீயே பழியாக வருகின்ற பெண்மையே

பெண்:
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய் பேசும்
இந்த பாசமே இங்கு வெற்றி
கொள்ளுமே இளம் கன்னி
உன்னுடன் கூட வா வா

ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஆண்:
ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி

பெண்:
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை
இங்காள காதல் கீர்த்தனம்
கானும் மங்களம் வேண்மை
நாடகம் பெண்மையாடிடும்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

அன்புடன்