
வாழைப்பழம் சாப்பிடுவதில் என்ன நன்மைகள்
இருக்கு என்பதை பாருங்கள் படியுங்கள்.
பழுத்த வாழைப் பழத்தில் 76சதவிகிதம் நீர்ச்
சத்தும்,20 சதவிகிதம் சர்க்கரை சத்தும்,12 சதவிகிதம்
புரதச் சத்தும் உள்ளன உடல் நலக் குறைவால் பலவீனமடைந்தவர்கள்
படிப்படியாக உடல் நலம்பெற வாழைப்பழம் உதவுகிறது . உடல் தசை
நன்கு இயங்க இதில் உள்ள பொட்டாசியம் வீரியத்துடன் ஆற்றலை
வழங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும்
நன்கு தினமும் சாப்பிட வேண்டிய பழம் வாழைப்பழம்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது ஏன் என்றால்
வாழைப்பழத்தில் கலோரி அதிகம் அதனால் நீரிழிவு நோய்
இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக