Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

ஞாயிறு, ஜனவரி 24, 2010

வியாபாரி பாடல் வரி

படம்:வியாபாரி
பாடியவர்:ஹரி ஹரன்

ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்
அம்மாவ வாங்க முடியுமா

குட்டீஸ்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆண்:ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா

குட்டீஸ்:ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா

ஆண்:உன்னையும் என்னையும் படச்சதிங்கே
யாருடா தெய்வமும் ஒவ்வொரு வீட்டில்
இருக்குதுன்னா அது தாயடா

குட்டீஸ்:உன்னையும் என்னையும் படச்சதிங்கே
யாருடா தெய்வமும் ஒவ்வொரு வீட்டில்
இருக்குதுன்னா அது தாயடா

ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்

லாலாலலா லாலாலலா லாலாலலா லாலலா
லாலாலலா லாலாலலா லாலாலலா லாலலா

ஆண்:பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்னும் எண்ண தேச்சி குளிக்க வப்பா
உச்சி முதல் பாதம் வர உச்சு கொட்டி மகிழ்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நெகம் கடிப்பா பிள்ளை அற்ற சோறு திம்பா
பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீரி விடுவா

உன்னையும் என்னையும் படச்சதிங்கே யாருடா தெய்வமும்
ஒவ்வொரு வீட்டில் இருக்குதுன்னா அது தாயடா

குட்டிஸ்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயு அம்மாவ வாங்க முடியுமா

ஆண்:மண்ணில் ஒரு செடி முலைச்சால் மண்ணுக்கது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கது பூகம்பம்தான்
சூரியனை சுத்தி கிட்டே உன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கற்பத்தில் நெலிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா மேதையாய் உனை வளர்ப்பாள்

என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சுகம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சுகம் இருக்கு

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்