Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜனவரி 21, 2010
நவ்யாவின் திருமணம்
நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர். நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா. அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.
நன்றி:தினகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக