
தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய்-1
கேரட்-1
வெங்காயம்-2
லெக்கூஸ்-4இலை
புதினா-2கொத்து
மல்லி-2கொத்து
தயிர்-7தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மிளகு பொடி-1/2ஸ்பூன்
செய்முறை
நறுக்க வேண்டிய கேரட்,வெள்ளரிக்காய்,வெங்காயம்,புதினா,மல்லி,லெக்கூஸ் எல்லாவற்றையும் நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளவும் பின் அதில் தயிர்,உப்பு
மிளகு பொடி அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும் கலந்து 15 நிமிடம்
வைத்து சாப்பிடவும் இது பிரியாணி,புலாவ் இவைகளுக்கு ஒரு நல்ல
சைடிஷ்சாக இருக்கும் உடம்பிற்க்கும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக