Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், பிப்ரவரி 09, 2010

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழத்தை தவிர்காதீர்கள்!

இரத்தத்தில் நன்மை செய்யும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கத்
தினமும் ஆரஞ்சுச் சாறு அருந்தவும் இந்தச் சாறினை
தொடர்ந்து அருத்தினால் இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால்
21சதவிகிதம் முதல் 27 சதவிகிதம் வரை அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஹெஸ்பெரிடின் என்ற
ஃபிளாவோனாய்ட் பொருள்தான் காரணம் என்று
கண்டுபிடித்துள்ளனர். வெண்ணய்,நெய்,மட்டன்
இவைகளை விரும்பி அதிகம் சாப்பிடுபவர்கள்
ஆரஞ்சு பழங்களையும் தவறாமல் சேர்த்து
கொள்ளவேண்டும் அப்படி சாப்பிட்டு வந்தால்
இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு
குறையாமல் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்கலாம்
நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு கெட்ட கொலஸ்ட்ராலை விட
அதிகம் இருப்பது நமக்கு ஹாட் அட்டேக் வராமல் தடுக்க உதவும்
எனவே இதை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை
ஆரோக்கியமாக இருக்கும்.
பால் கலக்காத தேநீரிலும் இந்த ஃபிளாவோனாய்ட் இருக்கிறது
அதானல் ஆரஞ்சு பழம் சாப்பிடாத நாளில் பால் இல்லாத
தேநீர் அருந்துவது நல்லது.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்