Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், பிப்ரவரி 08, 2010

கோவா பாடல்வரி

படம்: கோவா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

Hey I Swear
Chynk Show
will play
fly like a bird

அடடா பிசி கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி

நம் ஆசைப்படி கோவா
வாசப்படி
வெற்றி கொடி தட்டி
ஹேட்ரிக் அடி

ஹிப்பிஸ் எல்லாம் தம் அடிக்கிற ஊர் தானே கோவா
டூ பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா
ஹாலி சேர்ச் வான் இடிக்கிற ஊர் தானே கோவா
பெலிகன் பெர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா

போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓ ஹேய் ஓ ஹேய்
கேட்ட பூ மாலை தோழானம் தோள் வந்தது ஓ ஹேய் ஓ ஹேய்

அடடா பிசி கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி

fly like a butterfly sting like a bee
I’ll leave for the sky the one who want’s to be
hey body’s shakin let me fly through the landy
ou’re lookin like Archieheart, feel and soul international
see I’ve got to grab my cash note
gotta pick my flight rationalle goa

I’ll be so high in that plane
when I just stare I’ll pick that brain
three quarter crore people thinkin that I am strange
got the body for the chance but I’m gettin that change in me
relax on the beach now we’ve gotta little feather
you’re my jack on the beach
join the breeze in the palm trees
we’re standing there looking at the brown trees

கடாவும் போட்டாவும் நம் வீட்டிற்க்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா ஹ ஹ ஹ..
கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது துன்பங்களைவா என்பது இன்பங்களை

அடடா பிசி கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி

நம் ஆசைப்படி கோவா
வாசப்படி
வெற்றி கொடி தட்டி
ஹேட்ரிக் அடி

when you’re comin to goa
got to get that girl
we party we party we twist and touch
no freaks all around me kiss
chynk show tyme
I’m man again no chicks
so look at her got her eyes on her wrists
so they can’t be faint
when I also grip
I roll up swag dee scroll up…
I’m swearing baby now with now I’m in town
crazy down with have a good trip
and buy another phone with
I’m all over me and got another Jim cove me
t-bone and I freak by the surface
give money here and reek out the purchase

கோவா கோவா கோவா

கோவா கோவா கோவா
கோ கோ கோவா தொட்டுகோ
கோ கோ தட்டிகோ
கோ கோவா

போட்ட திட்டங்களை கை கூடும் நாள் வந்தது
கேட்ட பூ மாலை தோள்வானம் தோள் வந்தது

அடடா பிசி கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி

நம் ஆசைப்படி கோவா
வாசப்படி
வெற்றி கொடி தட்டி
ஹேட்ரிக் அடி

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்