Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், பிப்ரவரி 10, 2010

பூவெல்லாம் கேட்டுப்பார் பாடல்வரி

படம்:பூவெல்லாம் கேட்டுப்பார்
பாடியவர்கள்:ஹரிஹரன்,சுஜாதா
இசை:தெரியவில்லை

ஆண்:
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா கனவிலேனும்
சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி


என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி



பெண்:
வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

ஆண்:
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்

ஆண்,பெண்:
இரவா பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதடி


ஆண்,பெண்:
இரவா பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதடி




2 கருத்துகள்:

viji சொன்னது…

nice songs..... good collection... thanks 4 the lyrics and videos too

நிஷா சொன்னது…

விஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆம் விஜி நான் இதுவரை போட்ட பாடல்கள் எல்லாமே எனக்கு பிடித்த பாடல் அதான் நான் போட்டேன்.

உங்களுக்கும் எல்லா பாடல்களும் பிடித்ததில்
மகிழ்ச்சி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு ஆனால் அதற்கு வீடியோஸ் தான் கிடைக்க மாட்டேங்குது ஆடியோஸ் தான் இருக்கு...

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

அன்புடன்