Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
புதன், பிப்ரவரி 17, 2010
கேப்சிகம் பெப்பர் சிக்கன்
இது புதிய சுவையான சமையல் இந்த சமையல்
ஹெல்த்தி ஃபுட்டும் கூட எண்ணை சேர்க்காத
சமையல் நான் இதை அடிக்கடி செய்வேன்
எண்ணை இல்லாமல் சமைக்கத்தான் எனக்கு
ஆசை அதான் முடியாதே கொஞ்சம் எண்ணை
சேர்த்துத்தான் ஆக வேண்டும் ஆனால் இந்த
டிஷ்க்கு எண்ணை தேவையில்லை நீங்களும்
செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
சிக்கன்-10துண்டுகள் ஏற்கனவே கிரில் செய்தது
தக்காளி-2
குடை மிளகாய்-1
மிளகு தூள்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
குடை மிளகாய்,தக்காளி இரண்டையும் வட்டமாக
நறுக்கிக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் ப்ளேட்டில் சிக்கனை பரப்பினால்
போல் வைத்து அதன் மேல் நறுக்கிய குடை மிளகாய்,
தக்காளி இரண்டையும் சிக்கன் மேல் போடவும்.
பின் அதன் மேல் மிளகு தூள், உப்பு இரண்டையும்
தூவி மைக்ரோவேவில் வைக்கவும் 5நிமிடம்
வைத்து தக்காளி,குடை மிளகாய் இரண்டும்
வதங்கி அதில் இருந்து சாறு வெளிவரும்
வரை வைத்து எடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக