
தேவையான பொருள்கள்
பூசணி-1கப்
தேங்காய் துருவியது-5தேக்கரண்டி
சீனி-3ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
வறமிளகாய்-3
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
முதலில் பூசணியை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் கடாயில்
எண்ணை ஊற்றி கடுகு,வறமிளகாய் போட்டு வதக்கவும் பின்
அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் பின்பு பூசணி,உப்பு
இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும் வதங்கியது தேங்காய்
சேர்த்து வதக்கவும் தேங்காயின் சாறு எல்லாம் நன்றாக வெளியாகும்
வரை வதக்கவும் பின் இறக்கும் நேரத்தில் சீனி சேர்த்து கிளறி இறக்கவும்.
இனிப்பு பிடிக்காதவர்கள் சீனி சேர்க்காமல் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக