
குழந்தை பிறந்தவுடன் தாயை குளிக்க வச்சு குளித்த பின்
இஞ்சி தட்டி சாறு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்தால்
பிரசவமான போது வயிற்றின் உள்ளே உள்ள வலி நீங்கும்
இதை குடிப்பதால் சில பெண்களுக்கு குளித்த பின் தலைவலி
வரும் அந்த தலைவலிக்கும் நல்லது இந்த சாறு குடிப்பதால்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நல்லது குழந்தைக்கு சீக்கிரம்
குடிக்கும் பால் ஜிரனமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக