Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

ஞாயிறு, ஜனவரி 24, 2010

உத‌ட்டை அழகா‌க்க


உத‌ட்டி‌ற்கு வெறு‌ம் ‌லி‌ப்‌ஸ்டி‌க் ம‌ட்டு‌ம் போ‌ட்டா‌ல் போது‌ம், வேறெ‌ன்ன வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌னீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் அது தவறு.

உத‌ட்டி‌ற்கு ‌லி‌ப் ‌கிளா‌ஸ், ‌லி‌ப் பெ‌ன்‌ஸி‌ல், மெ‌ட்டா‌லி‌க், ‌லி‌ப்‌ஸ்டி‌க், வாச‌லி‌ன் போ‌ன்றவை உதடுகளை அழகா‌க்க உதவு‌ம்.

லி‌ப் கிளா‌ஸ் போ‌ட்டா‌ல் பளபள‌ப்பாக இரு‌க்கு‌ம். அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.

லிப் பென்ஸிலால் உதடுகளி‌ன் வடிவ‌த்தை முத‌லி‌ல் வரை‌ந்து‌வி‌ட்டு ‌வே‌ண்டுமானா‌ல் உதடு முழுவது‌ம் பெ‌ன்‌சிலை‌க் கொ‌ண்டே நிறத்தை பூசிவிட்டு லிப் கிளா‌ஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.

மெட்டாலிக் (ஷிம்மர்) தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது. இரவு ‌விரு‌ந்துகளு‌க்கு ஏ‌ற்றது. அதிக அளவில் நிறத்தை விரும்பினால், லி‌ப்‌ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.

க்ரீ‌‌ம்‌மி‌ல் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்‌‌ட்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்