Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜனவரி 19, 2010

முதுகு வலி

உடற்பயிற்சியால் முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்க முடியுமா?
முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்க முடியும். சவுகரியமாக செய்ய முடிந்த உடற்பயிற்சியை மட்டுமே செய்ய வேண்டும். வலியை உணர்ந்தால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட வேண்டும். முதுகு தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், டாக்டர் ஆலோசனை பெற்றே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்