Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 02, 2010

இட்லி உப்புமா



தேவையான பொருள்கள்
இட்லி:5
வெங்காயம்:1
தக்காளி:1
ப.மிளகாய்:2
கடுகு,உளுந்து:1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்:1
மிக்ஸ் வெஜிடபில்:1/2கப்
மஞ்சள் பொடி:1/2ஸ்பூன்
மிளகாய் பொடி:1/4ஸ்பூன்
எண்ணை:3ஸ்பூன்
உப்பு:தேவைக்கேற்ப


செய்முறை
முதலில் இட்லியை உதிரியாக  ஆக்கவும் பின் சட்டியில் எண்ணை ஊற்றி
அதில் கடுகு,உளுந்து,கா.மிளகாய் எல்லாவாற்றாயும் போட்டு தாளிக்கவும்
பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும் தக்காளி,ப.மிளகாய் போட்டு  கிளறவும் அதில் ம.பொடி,மி.பொடி,உப்பு போட்டு கிளறவும் பின்பு
வெஜிடபில் போட்டு வேக விடவும் வெந்த பின் இட்லியை கொட்டி கிளறவும்
அதில் மல்லி தூவி இறக்கவும். இட்லி உப்புமா ரெடி

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்