Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
புதன், பிப்ரவரி 24, 2010
ஓட்ஸ் சாப்பிடுவதின் நன்மை!
ஓட்ஸ் என்பது உடல் நலக்குறைவு ஏற்ப்படவர்களுக்கு
மட்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
அது உண்மை இல்லை .
தினமும் ஓருவேளை ஓட் மீல் சாப்பிட ஆரம்பியுங்கள்.
அப்புறம் உங்களைப் பிடிக்க முடியாது.
அந்த அளவிற்க்கு மகிழ்ச்சியாக வாழ்வதால்
இம்யூனோகுளோபின்-ஏ என்ற பொருள் உடலில்
உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஓட் என்பது புல்லரிசி கூழின் உலர்ந்த வடிவமாகும்.
இந்தியாவிலும் இப்போது கிடைக்கிறது.
குதிரைகள் சலிப்பின்றி ஓடுகின்றன. ஓட்ஸ் சாப்பிடுவதால்தான்
இதேபோல் எந்த வயதுக்காரரும் உற்சாகமாக வாழலாம்.
ஓட்ஸில் அதிக அளவு சத்தும், சக்தியும் உள்ளன.
100 கிராம் ஓட்ஸில் 150கலோரி கிடைக்கிறது .
மாவுச்சத்து 67சதவீகிதம்,புரதம் 16சதவிகிதம்,
கொழுப்பு 7சதவிகிதம் முதலியவை உள்ளன.
அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உதவும்
முழுமையடைந்த கொழுப்பு. கொலஸ்ட்ராலை
குறைக்க 4.6 கிராம் நார்ச்சத்தும், ஒரு கிராம் லினோலிக்
அமிலமும் ஓட்ஸில் உள்ளன. மீனில் உள்ள ஓமேகா-3க்கு
இணையான அமிலம் இது.
சிகரெட், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்கள்.
ஓரிரு மாதங்கள் உணவில் தினமும் ஓட்ஸ் சேர்த்து
வந்தால் ஓட்ஸில் உள்ள 'பி' குரூப் வைட்டமின்களும்
ஐந்து வகையான தாது உப்புக்களும் நச்சு முறிவு மருந்
தாகச் செயல்பட்டு சிகரெட் பிடிக்கவும். புகயிலை போடவும்
தூண்டும் பழக்கத்தை குறைக்கும்.
எந்த ஓர் உணவிலும் 24விதமான தாவர உயிர்க் கூறுகள்
இல்லை. ஓட்ஸில் மட்டுமே உள்ளன. இவை சிறந்த
ஆண்டி ஆக்ஸைடெண்ட்டுகளாகவும் செயல்பட்டு
நோய்களை தடுக்கின்றது.
ஃப்ரீ ராடிக்கல் திரவம் அதிகம் சுரக்காமல் தடுக்கப்
படிகிறது. இதனால் முதுமை தடுக்கப் படுகிறது.
புற்று நோய் வராமல் பாதுகாப்பும் தரப்படுகிறது.
எல்லாவற்றையும் விட தொற்று நோய்களையும்
பிற நோய்களையும் தடுக்கும் துத்தநாக உப்பும்
ஓட்ஸில் உள்ளன. இதனால் ஏதேனும் நோய்
வந்தவர்கள் ஓட்ஸ் கஞ்சி குடித்தால் விரைந்து
குணமாகி விடும் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்
எல்லோரும் சாப்பிட கூடிய கஞ்சி ஓட்ஸ் கஞ்சி
கொலஸ்ட்ரால் குறையும் பி பி உள்ள்வங்களுக்கும்
நல்ல உணவு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக